My World - Nirai

This is a place where I wish to discuss my views, thoughts, criticisms, dreams etc..... on anything and everything around me. A hiatus....to fill the day with joy and enthusiasm :)

Tuesday, April 17, 2007

Nice phrase.....

தமிழின் மேன்மை அதன் தொன்மையில் இல்லை;

தொடர்ச்சியில் உள்ளது.

நான் சமீபத்தில் படித்த இணைய தளத்தில் என்னை மிகவும் கவர்ந்த வார்த்தைகள்…..

6 Comments:

Blogger Shanthi said...

தொடர்ந்து உபயொகித்தாள் தான் நீடூழி வாழும் ?! :)

Tuesday, April 17, 2007 8:00:00 PM  
Blogger Niraimathi said...

ஆமாம் ஷாந்தி, நாம கொஞ்ச நாளா மதிய வேளை-ல மட்டும் ஆங்கில கலப்பில்லாத தமிழ்-ல பேசறோம். இனிமேல் முடிந்த வரை மற்ற நேரங்களிலும் அதை செய்யணும் :) அதன் முதல் முயற்சி தான் என்னோட ப்ளாக்-அ தமிழ்-ல எழுதறது :) :)

Wednesday, April 18, 2007 10:58:00 AM  
Blogger Shanthi said...

என் பெயர் சாந்தி, ஷாந்தி இல்லைடி :) ஏனக்கு என்ன ஆசைனா நாம தமிழ் பேசும்பொது எப்பொவும் ஆங்கிலம் கலக்காம பேசனும்.
:D
செரி ப்லாக்னா தமிழ்ல என்ன ?

Wednesday, April 18, 2007 2:42:00 PM  
Blogger Niraimathi said...

ப்ளாக்=னா --> வலைப்பதிவு??

Wednesday, April 18, 2007 4:56:00 PM  
Anonymous Anonymous said...

மக்களே உங்கள் தமிழ் புலமையை கண்டு புல்லரித்து போனோம்.

நிறை,
அந்த வார்த்தைகள் நிஜமாவே நூத்துக்கு நூறு உண்மை.

எனது தமிழ் அகராதியில் இன்னொரு புது வார்த்தையை சேர்த்துக்கொண்டு விட்டேன்.

Thursday, April 19, 2007 2:14:00 AM  
Blogger Shanthi said...

oi enna kindal pandriyaa engala ?
Blog delete panniteeyaa ?

Monday, April 23, 2007 4:46:00 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home